உங்களின் மீது, எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!
இந்த பகுதியில், இஸ்லாம் தொடர்பான முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதர(தரி)களின் கேள்விகளுக்கு, மரியாதைக்குரிய சகோதரர் P.ஜைனுல் ஆப்தீன் அவர்களின் பதில்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள "அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் " என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல், நாமாகவே ஒரு மதத்தை பற்றிய கருத்தை மீடியா, இணையதளத்தின் மூலம் ஏற்படுத்திக்கொள்வதை விட, அந்த மதத்தை சார்ந்த அறிஞர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டால் ஒரு நடுநிலையான பார்வை ஏற்படும், மேலும் அதுவே குத்தறிவு பூர்வமானது என்ற அடிப்படையில், சில பொதுவான கேள்வி/பதில்களை இங்கே தொகுத்து உள்ளோம்.
உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இங்கே பதிவு செய்யுங்கள், நாங்கள் விளக்கமளிக்கின்றோம்.
1. அறிவியல் தொடர்பானவை:
2. பகுத்தறிவு தொடர்பானவை: