பெண்ணோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு ஆணின் விந்தும், அவள் உடலில் சில அடையாளங்களை விட்டுச் செல்கின்றது என்பததாக உயிரியலாளர்கள் கூறி வந்தனர். நவீன மரபணு பற்றிய ஆய்வுகள் (1979) இது அறிவியல் ரீதியான எந்தவித ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்று மறுத்து வந்தது ஆனால் தற்போதைய ஆய்வுகள்(2010 & 2013) முந்தைய நம்பிக்கையை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு ஆணின் விந்தும் மூலக்கூறு மற்றும்
உடலியல் தடங்களை விட்டுச் செல்வதாக நிரூபணமாகிவுள்ளன மேலும் பிள்ளைகள், தங்களுடைய தாயின் முன்னாள் கணவர்/துணைவர்களின் பண்புகளைப் பெறுவதாகவும் நிரூபணமாகியுள்ளது.
விவாகரத்து பெற்ற பெண்கள் 3 மாதவிடாய் தவணைகளும், விதவைகள் 4 மாதம் 10 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் மேலும் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கவேண்டும் என்ற இறைக்கட்டளை முந்தைய கணவனால் பெண்ணின் கருவறையில் ஏற்படும் மாற்றங்களை முற்றிலுமாக நீக்கியப் பின்பு தான் வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.
வரும் காலங்களில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள் இன்னும் அதிகப்படியான விளக்கங்களை நிச்சயம் கொடுக்கும் .
அல்லாஹ்வே அறிந்தவன்.
Ref:
1. https://www.telegraph.co.uk/news/science/science-news/11133203/Could-previous-lovers-influence-appearance-of-future-children.html
2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4282758/
3. https://www.dailymail.co.uk/sciencetech/article-2776723/Children-look-like-mother-s-EX-partner-flies-Previous-sexual-partner-influence-male-s-offspring-study-claims.html