பக்கங்கள் செல்ல

Saturday, November 26, 2016

எதிர் தொடர் 21: சில கேள்விகளும் பதில்களும்

ஏக இறைவனின் திருப்பெயரால்


      நமது எதிர்  கட்டுரையாளரின் வாதங்கள்  அனைத்தும் ஒரே மையத்தை சுற்றியேதான் அமைந்துள்ளது. அதாவது ஈஸா(அலை) அவர்களின் விண்ணேற்றத்திற்கு பிறகு கிறித்தவர்கள் யூதர்கள் என்ற இரு பிரிவினர் மட்டுமே இருந்தாக எண்ணிய அனுமானம்தான் அது. பவுலின் முக்கடவுள் கொள்கையை ஏற்றவர்கள் அந்தியோக்காவில் தான் முதன் முதலில் கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று இன்றிருக்கும் பைபிலே சான்று பகர்கிறது. அந்தியோக்காவிற்கு முன்னர் இருந்த சீடர்கள்தான் உண்மை முஸ்லீம்கள்.  இவ்வாறு ஏக இறைவனை ஏற்ற ஈஸா(அலை) அவர்களை உண்மை நபியாக ஏற்று ஈஸா (அலை) அவர்களது சிலுவை மரணத்தை மறுத்து விண்ணேற்றத்தை ஏற்ற, மக்கள் நபி(சல்) அவர்கள் காலம் வரை வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் உடைந்த சிலுவையின் பல பகுதிகளில் விளக்கியுள்ளோம்......

No comments:

Post a Comment