பக்கங்கள் செல்ல

Wednesday, June 29, 2016

ஜப்பானில் உள்ள ஒரு அழகிய மஸ்ஜித்!

அடர்ந்த பாலைவனத்தினிடையே உள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த  கல்வி பயிலாத ஒரு மனிதரின் கொள்கை, பூமியின் அனைத்து திசைகளுக்கும் சென்றடையும் என்றால், 21ம் நூற்றாண்டில் வாழும் அறிவு ஜீவிகளின் கொள்கைகள் ஏன் இவ்வாறு வெற்றி அடைவதில்லை (அல்லது) இனிமேலும் அடையப்போவதில்லை?

 இது தனி மனிதரின் கொள்கை அல்ல. இறைவனின் சட்டம்.

ஜப்பானில் உள்ள ஒரு அழகிய  மஸ்ஜித் 



"இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்." [9:33]

“நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பரந்து விரிந்த இந்த உலகின் எல்லைகளைக் காட்டினான். அவன் எனக்கு கிழக்கையும் காட்டினான், அவன் எனக்கு மேற்கையும் காட்டினான். மேலும் அவன் என்னிடம், என்னுடைய உம்மத்து (சமுதாயம்) நான் கண்ட எல்லை வரையிலும் பரவும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [Muslim]



No comments:

Post a Comment