"பாண்டேக்கு என்ன கேள்வி" என்ற நிகழ்ச்சியில், அய்யா சுபவீ அவர்கள், பாண்டேவை பேட்டி எடுத்தார்கள்..அதில் பாண்டே சொல்லும் விளக்கங்கள் உண்மையானவையா... அப்படித்தான் அவர் இதுவரை நடந்துள்ளாரா என்பதை மிகச் சிறப்பாக, அவர் நிகழ்ச்சியின் ஆதாரத்தோடு தவ்ஹீத் ஜமாஅத் ஆராய்ந்துள்ளது. இவைகள் பாதுகாக்கப்பட வேண்டிய செய்தி என்பதால் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- பயங்கரவாத செயல்களில் ஈடுபடாத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ்:- பாண்டே அறிவிப்பு! ( பாகம் 2) - கழன்று விழுந்த பாண்டேயின் நடுநிலையாளர் முகமூடி!
- நம்மை இழிவுபடுத்திவிட்டு தந்தி டிவியில் பாண்டே தரும் மரியாதை:- நமக்கு தேவை தானா?-அறிவுஜீவிகளே சிந்திப்பீர்! - (பாகம் 4)
- எனது குறுந்தாடி கருந்தாடியாக இருந்ததுதான் ராமகோபாலனிடம் கிடுக்குப்பிடி போட்டு கேள்வி கேட்காதற்கு காரணம்!-- பாண்டேவின் உளறலும், உண்மையும்! - (பாகம் 5)
- இஸ்லாம் வந்ததால் தான் இந்தியாவில் பயங்கரவாதமாம்- பயங்கரவாதி இராமகோபாலன் கூச்சல்!-பம்மிக்கொண்டு வேடிக்கை பார்த்த பாண்டே!!- (பாகம் 6 )
- இமாம் அலியைப் போல 5000 பேரை எங்கள் கருவில் சுமப்போம் என முஸ்லிம் பெண்கள் சபதம் ஏற்றார்களா? - இராமகோபாலனின் அவதூறுக்கு பதிலடி! - (பாகம் 8)
- இந்துக்கள் பூஜையே செய்ய தேவையில்லை; கோவிலுக்குப் போக தேவையில்லை:- இராமகோபாலன் அறிவிப்பு! - (பாகம் 10)-மௌனியாக இருந்த பாண்டே!!
- மாட்டுக்கறி உண்ணக்கூடாது என அம்பேத்கர் தடை போட்டார் என்று சொன்ன பாண்டேயின் பொய் அம்பலம்! - (பாகம் 12)
- பொய்களை உண்மைபோல சித்தரிக்கும் பாண்டேவின் குள்ளநரித்தந்திரம்:- அடுக்கடுக்கான வீடியோ ஆதாரங்கள் - (பாகம் 13)