பவுலிய கடிதங்கள் ஏன் அறிஞர்களால் சந்தேகிக்கப்படுகிறது
ஆன்மீக கருத்து முரண்பாடுகள்
👉இயேசுவின் வருகை எப்போது???மொழியியல் வேறுபாடுகள்
👉சபை ஏசுவின் சரீரமா? அல்லது ஏசு சபை எனும் சரீரத்தின் தலையா?
👉இரட்சிப்பு என்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறதா?? நடக்கப்போவதா?👉ஆயர் நிருபங்களில் இடம் பெறும் தனித்த வார்த்தைகளின் பட்டியல்பவுலிய கடிதங்களை பவுலுடையது என்று நம்ப மறுக்கும் கிறித்தவ அறிஞர்கள்
1.முதலாம் நூற்றாண்டில் மற்றவர்கள் பெயரில் இட்டுக்கட்டி புத்தகங்கள் மற்றும் கடிதங்களை புனைவது மலிந்து கிடந்தது. பவுல் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் போதே புனைவுகள் ஆரம்பமானது.2.இவ்வாறு இட்டுகட்டி எழுதப்படுவதை பிரித்தரியும் செயல்முறை எதுவும் இல்லாதது.3.பவுலிய கடிதங்களின் உண்மை தன்மையை அறியும் விதத்தில் அவரது மாணவர்கள் யாரும் அதனை உறுதிபடுத்தும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது. பவுலின் நேரடி மாணவரால் எழுதப்பட்ட்தாக கருதப்படும் அப்போஸ்தல நடபடிகளே பவுலிய கடிதங்கள் குறித்து வாய்திறக்காமல் இருப்பது.4.பிரபலமானது என்று கருதப்படும் பவுலிய கடிதங்கள் பவுலின் மரணத்தின் நூறு ஆண்டுகளுக்கு பிறகே பெரும் பயன்பாட்டிற்கு வந்தமை. அதாவது பவுலை கண்டவர்களின் காலத்திற்கு பிறகு பரலவாலாக்கப்பட்டது.
சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். (1 தெசலோனிகேயர் 5:1-2)
ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந் திரும்பினதையும், அவர் மரித்தோரில் இருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.( 1 தெசலோனிக்கேயர் 1:9-10)
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.( 2 தெசலோனிக்கேயர் 2:1-4)
அதாவது 1 தெசலோனிக்கேயர் இறுதிகாலம் சமீபமாய் இருப்பதாகவும் அது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று சொல்லி எச்சரிக்கை செய்கிறது, அதற்கு மாற்றமாக 2 தெசலோனிக்கேயர் இறுதிகாலம் சமீபமாய் இருப்பதாக யாரவது, அந்த நிரூபமாவது சொன்னால் அதனை மோசடி என்கிறது. இப்படி இரண்டும் முரண்படுவதால் சில புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் 1 தெசலோனிக்கேயர் கடிதத்தை சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் 2 தெசலோனிக்கேயர் இப்படி வந்த போலியான நிரூபம் குறித்து எச்சரிக்கை செய்வதால், இறுதிகாலம் சமீபமாய் இருப்பதாக கூறும் 1 தெசலோனிக்கேயர் போலி என்று அந்த அறிஞர்கள் பெரும்பான்மை கருத்தியலுக்கு மாற்றமாக கூறுகின்றனர்.
நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.(1 கொரிந்தியர் 12:27)
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.(எபேசியர் 5:23)
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.(ரோமர் 5:9-10)
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
S.No. | Words | Strong’s Number | Usage/Definition | Verses |
---|---|---|---|---|
1. | άγνεία | G47 | Purity | 1 Timothy 4:12; 5:2 |
2. | ἀγωγή | G72 | Manner of life | 2 Timothy 3:10 |
3. | ἀδηλότης | G83 | Uncertain | 1 Timothy 6:17 |
4. | ἀθλέω | G118 | Strive | 2 Timothy 2:5 |
5. | αἱρετικός | G141 | Heretic | Titus 3:10 |
6. | αἰσχροκερδής | G146 | Sordid | 1 Timothy 3:3,3:8, Titus 1:7 |
7. | ἀκαίρως | G171 | Out of season | 2 Timothy 4:2 |
8. | ἀκατάγνωστος | G176 | That cannot be condemned | Titus 2:8 |
9. | ἀκρατής | G193 | Incontinent | 2 Timothy 3:3 |
10. | ἄλλως | G247 | Otherwise | 1 Timothy 5:25 |
11. | ἄμαχος | G269 | Not a brawler | 1 Timothy 3:3, Titus 3:2 |
12. | ἀμοιβή | G287 | Requite | 1 Timothy 5:4 |
13. | ἀναζωπυρέω | G329 | Stir up | 2 Timothy 1:6 |
14. | ἀνάλυσις | G359 | Departure | 2 Timothy 4:6 |
15. | ἀνανήφω | G366 | Recover self | 2 Timothy 2:26 |
16. | ἀναψύχω | G404 | Refresh | 2 Timothy 1:16 |
17. | ἀνδραποδιστής | G405 | For men stealers | 1 Timothy 1:10 |
18. | ἀνδροφόνος | G409 | Manslayer | 1 Timothy 1:9 |
19. | ἀνεξίκακος | G420 | Patient | 2 Timothy 2:24 |
20. | ἀνεπαίσχυντος | G422 | Not ashamed | 2 Timothy 2:15 |
21. | ἀνεπίληπτος | G423 | Blameless | 1 Timothy 3:2, 5:7, 6:14 |
22. | ἀνήμερος | G434 | Fierce | 2 Timothy 3:3 |
23. | ἀνόσιος | G462 | Unholy | 1 Timothy 1:9, 2 Timothy 3:2 |
24. | ἀντιδιατίθεμαι | G475 | That oppose themselves | 2 Timothy 2:25 |
25. | ἀντίθεσις | G477 | Opposition | 1 Timothy 6:20 |
26. | ἀντίλυτρον | G487 | A ransom | 1 Timothy 2:6 |
27. | ἀπαίδευτος | G521 | Unlearned | 2 Timothy 2:23 |
28. | ἀπέραντος | G562 | Endless | 1 Timothy 1:4 |
29. | ἀπόβλητος | G579 | Be refused | 1 Timothy 4:4 |
30. | ἀπόδεκτος | G587 | Acceptable | 1 Timothy 2:3, 5:4 |
31. | ἀποδοχή | G594 | Acceptation | 1 Timothy 1:15, 4:9 |
32. | ἀποθησαυρίζω | G597 | Lay up in store | 1 Timothy 6:19 |
33. | ἀποτρέπω | G665 | Turn away | 2 Timothy 3:5 |
34. | ἀπρόσιτος | G676 | Inaccessible | 1 Timothy 6:16 |
35. | ἄρτιος | G739 | Perfect | 2 Timothy 3:17 |
36. | ἀστοχέω | G795 | Err, swerve | 1 Timothy 1:6, 6:21, 2 Timothy 2:18 |
37. | αὐθεντέω | G831 | Usurp authority over | 1 Timothy 2:12 |
38. | αὐτοκατάκριτος | G843 | Condemned of self | Titus 3:11 |
39. | ἀφιλάγαθος | G865 | Despiser of those that are good | 2 Timothy 3:3 |
40. | ἀψευδής | G893 | That cannot lie | Titus 1:2 |
41. | βαθμός | G898 | Degree | 1 Timothy 3:13 |
42. | βδελυκτός | G947 | Abominable | Titus 1:16 |
43. | βελτίον | G957 | Very well | 2 Timothy 1:18 |
44. | βλαβερός | G983 | Hurtful | 1 Timothy 6:9 |
45. | γάγγραινα | G1044 | Canker | 2 Timothy 2:17 |
46. | γενεαλογία | G1076 | Genealogy | 1 Timothy 1:4, Titus 3:9 |
47. | γόης | G1114 | Seducer | 2 Timothy 3:13 |
48. | γραώδης | G1126 | Old wives' | 1 Timothy 4:7 |
49. | γυμνασία | G1129 | Exercise | 1 Timothy 4:8 |
50. | γυναικάριον | G1133 | Silly woman | 2 Timothy 3:6 |
51. | δειλία | G1167 | Fear | 2 Timothy 1:7 |
52. | διαβεβαιόομαι | G1226 | Affirm constantly | 1 Timothy 1:7, Titus 3:8 |
53. | διάγω | G1236 | Lead life, living | 1 Timothy 2:2, Titus 3:3 |
54. | διατροφή | G1305 | Food | 1 Timothy 6:8 |
55. | διδακτικός | G1317 | Apt to teach | 1 Timothy 3:2, 2 Timothy 2:24 |
56. | δίλογος | G1351 | Double tongued | 1 Timothy 3:8 |
57. | διώκτης | G1376 | Persecutor | 1 Timothy 1:13 |
58. | ἐγκρατής | G1468 | Temperate | Titus 1:8 |
59. | ἑδραίωμα | G1477 | Ground | 1 Timothy 3:15 |
60. | ἔκγονον | G1549 | Nephew | 1 Timothy 5:4 |
61. | ἔκδηλος | G1552 | Manifest | 2 Timothy 3:9 |
62. | ἐκστρέφω | G1612 | Subvert | Titus 3:11 |
63. | ἐνδύνω | G1744 | Creep | 2 Timothy 3:6 |
64. | ἔντευξις | G1783 | Intercession, prayer | 1 Timothy 2:1, 4:5 |
65. | ἐντρέφω | G1789 | Nourish up in | 1 Timothy 4:6 |
66. | ἐπανόρθωσις | G1882 | Correction | 2 Timothy 3:16 |
67. | ἐπαρκέω | G1884 | Relieve | Timothy 5:10, 5:16 |
68. | ἐπιδιορθόω | G1930 | Set in order | Titus 1:5 |
69. | ἐπίορκος | G1965 | Perjured person | 1 Timothy 1:10 |
70. | ἐπιπλήσσω | G1969 | Rebuke | 1 Timothy 5:1 |
71. | ἐπιστομίζω | G1993 | Stop mouths | Titus 1:11 |
72. | ἐπισωρεύω | G2002 | Heap | 2 Timothy 4:3 |
73. | ἑτεροδιδασκαλέω | G2085 | To teach different doctrine | 1 Timothy 1:3, 6:3 |
74. | εὐμετάδοτος | G2130 | Ready to distribute | 1 Timothy 6:18 |
75. | εὐσεβῶς | G2153 | Godly | 2 Timothy 3:12, Titus 2:12 |
76. | ἤρεμος | G2263 | Quiet | 1 Timothy 2:2 |
77. | θεόπνευστος | G2315 | Given by inspiration of God | 2 Timothy 3:16 |
78. | θεοσέβεια | G2317 | Godliness | 1 Timothy 2:10 |
79. | ἱεροπρεπής | G2412 | As becometh holiness | Titus 2:3 |
80. | Ἰουδαϊκός | G2451 | Jewish | Titus 1:14 |
81. | καλοδιδάσκαλος | G2567 | Teacher of good things | Titus 2:3 |
82. | καταλέγω | G2639 | Take into the number | 1 Timothy 5:9 |
83. | κατάστημα | G2688 | Behaviour | Titus 2:3 |
84. | καταστολή | G2689 | Apparel | 1 Timothy 2:9 |
85. | καταστρηνιάω | G2691 | Begin to wax wanton against | 1 Timothy 5:11 |
86. | καυτηριάζω | G2743 | Sear with a hot iron | 1 Timothy 4:2 |
87. | κενοφωνία | G2757 | Vain | 1 Timothy 6:20, 2 Timothy 2:16 |
88. | κνήθω | G2833 | To scratch | 2 Timothy 4:3 |
89. | κοινωνικός | G2843 | Willing to communicate | 1 Timothy 6:18 |
90. | κόσμιος | G2887 | Of good behaviour, modest | 1 Timothy 2:9, 3:2 |
91. | λογομαχέω | G3054 | Strive about words | 2 Timothy 2:14 |
92. | λογομαχία | G3055 | Strife of words | 1 Timothy 6:4 |
93. | μάμμη | G3125 | Grandmother | 2 Timothy 1:5 |
94. | ματαιολογία | G3150 | Vain jangling | 1 Timothy 1:6 |
95. | ματαιολόγος | G3151 | Vain talker | Titus 1:10 |
96. | μεμβράνα | G3200 | Parchment | 2 Timothy 4:13 |
97. | μετάλημψις | G3336 | Taking | 1 Timothy 4:3 |
98. | μηδέποτε | G3368 | Never | 2 Timothy 3:7 |
99. | μητραλῴας | G3389 | Murderer of mothers | 1 Timothy 1:9 |
100. | μονόω | G3443 | Be desolate | 1 Timothy 5:5 |
101. | νεόφυτος | G3504 | Novice | 1 Timothy 3:6 |
102. | νεωτερικός | G3512 | Youthful | 2 Timothy 2:22 |
103. | νηφάλεος | G3524 | Sober | 1 Timothy 3:2, 3:11, Titus 2:2 |
104. | νομίμως | G3545 | Lawfully | 1 Timothy 1:8, 2 Timothy 2:5 |
105. | νοσέω | G3552 | To be sick | 1 Timothy 6:4 |
106. | ξενοδοχέω | G3580 | Lodge strangers | 1 Timothy 5:10 |
107. | οἰκοδεσποτέω | G3616 | Guide the house | 1 Timothy 5:14 |
108. | οἰκουρός | G3626 | Keeper at home | Titus 2:5 |
109. | ὁμολογουμένως | G3672 | Without controversy | 1 Timothy 3:16 |
110. | ὀργίλος | G3711 | Soon angry | Titus 1:7 |
111. | παραδιατριβή | G3859 | Perverse disputing | 1 Timothy 6:5 |
112. | παραθήκη | G3866 | Committed unto | 2 Timothy 1:12 |
113. | πάροινος | G3943 | Given to wine | 1 Timothy 3:3, Titus 1:7 |
114. | πατραλῴας | G3964 | Murderer of fathers | 1 Timothy 1:9 |
115. | περιούσιος | G4041 | Peculiar | Titus 2:14 |
116. | περιπείρω | G4044 | Pierce through | 1 Timothy 6:10 |
117. | περιφρονέω | G4065 | Despise | Titus 2:15 |
118. | πιστόω | G4104 | Assure of | 2 Timothy 3:14 |
119. | πλέγμα | G4117 | Broidered hair | 1 Timothy 2:9 |
120. | πλήκτης | G4131 | Striker | 1 Timothy 3:3, Titus 1:7 |
121. | πορισμός | G4200 | Gain | 1 Timothy 6:5, 6:6 |
122. | πραγματεία | G4230 | Affair | 2 Timothy 2:4 |
123. | πραϋπάθεια | G6073 | Gentleness | 1 Timothy 6:11 |
124. | πρεσβῦτις | G4247 | Aged woman | Titus 2:3 |
125. | πρόγονος | G4269 | Forefather, parent | 1 Timothy 5:4, 2 Timothy 1:3 |
126. | πρόκριμα | G4299 | Prefer one before another | 1 Timothy 5:21 |
127. | πρόσκλισις | G4346 | Partiality | 1 Timothy 5:21 |
128. | ῥητῶς | G4490 | Expressly | 1 Timothy 4:1 |
129. | σεμνότης | G4587 | Gravity, honesty | 1 Timothy 2:2, 3:4, Titus 2:7 |
130. | στυγνητός | G4767 | Hateful | Titus 3:3 |
131. | σωφρονίζω | G4994 | Teach to be sober | Titus 2:4 |
132. | σωφρονισμός | G4995 | Sound mind | 2 Timothy 1:7 |
133. | σωφρόνως | G4996 | Soberly | Titus 2:12 |
134. | σώφρων | G4998 | Discreet, sober, temperate | 1 Timothy 3:2, Titus 1:8, 2:2 |
135. | τεκνογονέω | G5041 | Bear children | 1 Timothy 5:14 |
136. | τεκνογονία | G5042 | Childbearing | 1 Timothy 2:15 |
137. | τυφόω | G5187 | High-minded, be lifted up with pride, be proud | 1 Timothy 3:6, 6:4, 2 Timothy 3:4 |
138. | ὑπερπλεονάζω | G5250 | Was exceeding abundant | 1 Timothy 1:14 |
139. | ὑπόνοια | G5283 | Surmising | 1 Timothy 6:4 |
140. | ὑποτύπωσις | G5296 | Form, pattern | 1 Timothy 1:16, 2 Timothy 1:13 |
141. | φιλάγαθος | G5358 | Love of good men | Titus 1:8 |
142. | φίλανδρος | G5362 | Love their husbands | Titus 2:4 |
143. | φιλαργυρία | G5365 | Love of money, avarice | 1 Timothy 6:10 |
144. | φίλαυτος | G5367 | Lover of own self | 2 Timothy 3:2 |
145. | φιλήδονος | G5369 | Lover of pleasure | 2 Timothy 3:4 |
146. | φιλότεκνος | G5388 | Love their children | Titus 2:4 |
147. | φρεναπάτης | G5423 | Deceiver | Titus 1:10 |
148. | φροντίζω | G5431 | Be careful | Titus 3:8 |
149. | χαλκεύς | G5471 | Coppersmith | 2 Timothy 4:14 |
150. | χρήσιμος | G5539 | Profit | 2 Timothy 2:14 |
151. | ψευδολόγος | G5573 | Speaking lies | 1 Timothy 4:2 |
152. | ὠφέλιμος | G5624 | Profit(-able) | 1 Timothy 4:8, 2 Timothy 3:16, Titus 3:8 |
Appendix: A Snapshot of Scholarly Opinions in Britain Concerning the Authorship of the Pauline Letters.When this paper was initially presented at the British New Testament Conference in Nottingham on the 2nd of September 2011, the audience was surveyed for their opinions on the authorship of the thirteen Pauline letters. The survey was not rigorously scientific, only those who felt inclined returned their forms. My estimate is that approximately 70% of the audience participated. For each of the thirteen Pauline letters and also for Hebrews respondents were asked whether they considered each letter to written by Paul, or not, or whether they were undecided. There were approximately 109 respondents, although two more cast an opinion only in relation to 2 Thessalonians, and one or two decided not to record their opinions in relation to the Pastoral Epistles. A final question in the survey asked respondents which of Paul’s epistles they considered to be the first he wrote. The results were as follows: (Foster, P 2012, ''Who Wrote 2 Thessalonians: A Fresh Look at an Old Problem'', Journal for the Study of the New Testament , vol. 35, no. 2, pp. 150-175.)
இந்த ஆய்வுக் கட்டுரை செப்டம்பர் 2, 2011 அன்று நாட்டிங்ஹாமில் நடந்த பிரிட்டிஷ் புதிய ஏற்பாட்டு மாநாட்டில் முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டபோது, பதின்மூன்று பவுலின் கடிதங்களின் ஆசிரியர் குறித்த அவர்களின் கருத்துகளுக்காக பார்வையாளர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு முற்றிலும் அறிவியல் பூர்வமானது அல்ல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தங்கள் படிவங்களைத் திருப்பி அனுப்பினர். எனது மதிப்பீட்டின்படி, பார்வையாளர்களில் சுமார் 70% பேர் பங்கேற்றனர். பதிலளித்தவர்களிடம் பதின்மூன்று பவுலின் கடிதங்களும் மற்றும் எபிரேயர் கடிதமும், ஒவ்வொரு கடிதத்தையும் பவுல் எழுதியதாகக் கருதுகிறீர்களா, இல்லையா, அல்லது அவை தீர்மானிக்கப்படவில்லையா என்று கேட்கப்பட்டது. ஏறக்குறைய 109 பேர் பதிலளித்தனர், இருப்பினும், மேலும் இருவர் 2 தெசலோனிக்கரைப் பற்றி மட்டுமே கருத்து தெரிவித்தனர், மேலும் ஒருவர் அல்லது இருவர் ஆயர் நிருபங்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர். பவுல் எழுதிய முதல் நிருபம் எது என்று பதிலளித்தவர்களிடம் கணக்கெடுப்பின் இறுதிக் கேள்வி கேட்கப்பட்டது. முடிவுகள் பின்வருமாறு:(Foster, P 2012, ''Who Wrote 2 Thessalonians: A Fresh Look at an Old Problem'', Journal for the Study of the New Testament , vol. 35, no. 2, pp. 150-175.)